إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ٣٥
Al-Muddaththir 74:35
سورة المدثر
Meccan
Verse: 35/56
Page 576
-
தமிழ் translation
الترجمة التاميلية
35. நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அது (-நரகம்) மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.
Al-Muddaththir 74:35
Loading the recitation…
0:00