وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ ٤٦
Al-Muddaththir 74:46
سورة المدثر
Meccan
Verse: 46/56
Page 576
-
தமிழ் translation
الترجمة التاميلية
46. கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். -
Jan Trust Foundation - Tamil translation
"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கூலி (கொடுக்கப்படும்) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்.
Al-Muddaththir 74:46
Loading the recitation…
0:00