فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ ٤٩
Al-Muddaththir 74:49
سورة المدثر
Meccan
Verse: 49/56
Page 577
-
தமிழ் translation
الترجمة التاميلية
49. அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?
Al-Muddaththir 74:49
Loading the recitation…
0:00