فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ١٠٢
Al-Mu'minun 23:102
سورة المؤمنون
Meccan
Verse: 102/118
Page 348
-
தமிழ் translation
الترجمة التاميلية
102. ஆகவே, எவர்களுடைய நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
எனவே, எவரின் (நன்மைகளின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
Al-Mu'minun 23:102
Loading the recitation…
0:00