وَلَئِنۡ أَطَعۡتُم بَشَرࣰا مِّثۡلَكُمۡ إِنَّكُمۡ إِذࣰا لَّخَٰسِرُونَ ٣٤
Al-Mu'minun 23:34
سورة المؤمنون
Meccan
Verse: 34/118
Page 344
-
தமிழ் translation
الترجمة التاميلية
34. ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள். -
Jan Trust Foundation - Tamil translation
எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“நீங்கள் உங்களைப் போன்ற மனிதருக்கு கீழ்ப்படிந்து நடந்தால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்.”
Al-Mu'minun 23:34
Loading the recitation…
0:00