قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ ٩٣
Al-Mu'minun 23:93
سورة المؤمنون
Meccan
Verse: 93/118
Page 348
-
தமிழ் translation
الترجمة التاميلية
93. ‘‘என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின், -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்; -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியே!) கூறுவீராக: “என் இறைவா! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீ எனக்கு காண்பித்தால்... (அவர்களுடன் என்னையும் அழித்துவிடாதே!)
Al-Mu'minun 23:93
Loading the recitation…
0:00