أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ١٦
Al-Mursalat 77:16
سورة المرسلات
Meccan
Verse: 16/50
Page 580
-
தமிழ் translation
الترجمة التاميلية
16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா? -
Jan Trust Foundation - Tamil translation
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
Al-Mursalat 77:16
Loading the recitation…
0:00