فَجَعَلۡنَٰهُ فِي قَرَارࣲ مَّكِينٍ ٢١
Al-Mursalat 77:21
سورة المرسلات
Meccan
Verse: 21/50
Page 581
-
தமிழ் translation
الترجمة التاميلية
21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம், -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
Al-Mursalat 77:21
Loading the recitation…
0:00