فَإِن كَانَ لَكُمۡ كَيۡدࣱ فَكِيدُونِ ٣٩
Al-Mursalat 77:39
سورة المرسلات
Meccan
Verse: 39/50
Page 581
-
தமிழ் translation
الترجمة التاميلية
39. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்). -
Jan Trust Foundation - Tamil translation
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.
Al-Mursalat 77:39
Loading the recitation…
0:00