ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢
Al-Mutaffifin 83:2
سورة المطففين
Meccan
Verse: 2/36
Page 587
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (அளவையில் பொருளை) நிறைவாக வாங்குகின்றனர்.
Al-Mutaffifin 83:2
Loading the recitation…
0:00