تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤
Al-Mutaffifin 83:24
سورة المطففين
Meccan
Verse: 24/36
Page 588
-
தமிழ் translation
الترجمة التاميلية
24. அவர்கள் முகங்களில் அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்து கொள்வீர். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (நபியே! நீர்) அறிவீர்.
Al-Mutaffifin 83:24
Loading the recitation…
0:00