وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ٣٠
Al-Mutaffifin 83:30
سورة المطففين
Meccan
Verse: 30/36
Page 588
-
தமிழ் translation
الترجمة التاميلية
30. அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கண் ஜாடை காட்டுகிறார்கள்.
Al-Mutaffifin 83:30
Loading the recitation…
0:00