قُمِ ٱلَّيۡلَ إِلَّا قَلِيلࣰا ٢
Al-Muzzammil 73:2
سورة المزمل
Meccan
Verse: 2/20
Page 574
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:) -
Jan Trust Foundation - Tamil translation
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இரவில் எழு(ந்து தொழு)வீராக!
Al-Muzzammil 73:2
Loading the recitation…
0:00