أَن كَانَ ذَا مَالࣲ وَبَنِينَ ١٤
Al-Qalam 68:14
سورة القلم
Meccan
Verse: 14/52
Page 564
-
தமிழ் translation
الترجمة التاميلية
14. ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு), -
Jan Trust Foundation - Tamil translation
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).
Al-Qalam 68:14
Loading the recitation…
0:00