سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ١٦
Al-Qalam 68:16
سورة القلم
Meccan
Verse: 16/52
Page 564
-
தமிழ் translation
الترجمة التاميلية
16. (என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஓர் அடையாளமிடுவோம். -
Jan Trust Foundation - Tamil translation
விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்.
Al-Qalam 68:16
Loading the recitation…
0:00