مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونࣲ ٢
Al-Qalam 68:2
سورة القلم
Meccan
Verse: 2/52
Page 564
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. (நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல. -
Jan Trust Foundation - Tamil translation
உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை.
Al-Qalam 68:2
Loading the recitation…
0:00