إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتࣲ وَنَهَرࣲ ٥٤
Al-Qamar 54:54
سورة القمر
Meccan
Verse: 54/55
Page 531
-
தமிழ் translation
الترجمة التاميلية
54. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள் -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களில் இன்னும் நதிகளில் இருப்பார்கள்.
Al-Qamar 54:54
Loading the recitation…
0:00