إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ١٧
Al-Qiyamah 75:17
سورة القيامة
Meccan
Verse: 17/40
Page 577
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் அதை (உமக்கு) ஓதவைப்பதும் நம்மீது கடமையாகும்.
Al-Qiyamah 75:17
Loading the recitation…
0:00