كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ٢٠
Al-Qiyamah 75:20
سورة القيامة
Meccan
Verse: 20/40
Page 578
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள். -
Jan Trust Foundation - Tamil translation
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவ்வாறல்ல, (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கிறீர்கள்.
Al-Qiyamah 75:20
Loading the recitation…
0:00