وَحُورٌ عِينࣱ ٢٢
Al-Waqi'ah 56:22
سورة الواقعة
Meccan
Verse: 22/96
Page 535
-
தமிழ் translation
الترجمة التاميلية
22. (அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளான மனைவி)களும் இருப்பார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
வெண்மையான கண்ணழகிகளான பெண்கள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்).
Al-Waqi'ah 56:22
Loading the recitation…
0:00