وَطَلۡحࣲ مَّنضُودࣲ ٢٩
Al-Waqi'ah 56:29
سورة الواقعة
Meccan
Verse: 29/96
Page 535
-
தமிழ் translation
الترجمة التاميلية
29. (நுனி முதல்) அடி வரை குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும், -
Jan Trust Foundation - Tamil translation
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்: -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகில் இருப்பார்கள்.
Al-Waqi'ah 56:29
Loading the recitation…
0:00