بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٦٧
Al-Waqi'ah 56:67
سورة الواقعة
Meccan
Verse: 67/96
Page 536
-
தமிழ் translation
الترجمة التاميلية
67. மாறாக, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்). -
Jan Trust Foundation - Tamil translation
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“மாறாக, நாங்கள் பெரும் இழப்புக்குள்ளானவர்கள்” (என்றும் நீங்கள் உங்களைப் பற்றி கூறுவீர்கள்).
Al-Waqi'ah 56:67
Loading the recitation…
0:00