۞ فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥
Al-Waqi'ah 56:75
سورة الواقعة
Meccan
Verse: 75/96
Page 536
-
தமிழ் translation
الترجمة التاميلية
75. நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கிறோம். -
Jan Trust Foundation - Tamil translation
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
Al-Waqi'ah 56:75
Loading the recitation…
0:00