وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءࣰ ثَجَّاجࣰا ١٤
An-Naba' 78:14
سورة النبأ
Meccan
Verse: 14/40
Page 582
-
தமிழ் translation
الترجمة التاميلية
14. கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்.
An-Naba' 78:14
Loading the recitation…
0:00