يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجࣰا ١٨
An-Naba' 78:18
سورة النبأ
Meccan
Verse: 18/40
Page 582
-
தமிழ் translation
الترجمة التاميلية
18. (அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள். -
Jan Trust Foundation - Tamil translation
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, ‘சூர்’ ல் ஊதப்படுகின்ற நாளில், (அன்று நீங்கள் பல) கூட்டங்களாக வருவீர்கள்.
An-Naba' 78:18
Loading the recitation…
0:00