وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَ ١٩
An-Nahl 16:19
سورة النحل
Meccan
Verse: 19/128
Page 269
-
தமிழ் translation
الترجمة التاميلية
19. நீங்கள் மனதில் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான்.
An-Nahl 16:19
Loading the recitation…
0:00