مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ١٧
An-Najm 53:17
سورة النجم
Meccan
Verse: 17/62
Page 526
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. (அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை! -
Jan Trust Foundation - Tamil translation
(அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவில்லை, (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை.
An-Najm 53:17
Loading the recitation…
0:00