وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ٢٠
An-Najm 53:20
سورة النجم
Meccan
Verse: 20/62
Page 526
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவற்றுக்கு ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா?) -
Jan Trust Foundation - Tamil translation
மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றியும் (-இவை அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று நீங்கள் கூறுவதின் உண்மைத் தன்மையைப் பற்றி எனக்கு நீங்கள் அறிவியுங்கள்)!
An-Najm 53:20
Loading the recitation…
0:00