فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ٢٥
An-Najm 53:25
سورة النجم
Meccan
Verse: 25/62
Page 526
-
தமிழ் translation
الترجمة التاميلية
25. (ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.) -
Jan Trust Foundation - Tamil translation
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது.
An-Najm 53:25
Loading the recitation…
0:00