وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ ٤٧
An-Najm 53:47
سورة النجم
Meccan
Verse: 47/62
Page 528
-
தமிழ் translation
الترجمة التاميلية
47. நிச்சயமாக (நீங்கள் மரணித்தப் பின்னர் உங்களை) மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது. -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் நிச்சயமாக அவன் மீதே மற்றொரு முறை (இவர்களை) உருவாக்குவதும் கடமையாக இருக்கிறது.
An-Najm 53:47
Loading the recitation…
0:00