فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ٥٤
An-Najm 53:54
سورة النجم
Meccan
Verse: 54/62
Page 528
-
தமிழ் translation
الترجمة التاميلية
54. (அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்துகொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. -
Jan Trust Foundation - Tamil translation
அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
எதைக் கொண்டு மூட வேண்டுமோ அதனால் அவன் அவர்களை மூடினான். (சுடப்பட்ட பொடிக் கற்களை அவர்கள் மீது அடை மழையாக அவன் பொழிவித்தான்.)
An-Najm 53:54
Loading the recitation…
0:00