فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ٩
An-Najm 53:9
سورة النجم
Meccan
Verse: 9/62
Page 526
-
தமிழ் translation
الترجمة التاميلية
9. (சேர்ந்த) இரு வில்களைப்போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார். -
Jan Trust Foundation - Tamil translation
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் (அவருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக நெருக்கமாக ஆகிவிட்டார்.
An-Najm 53:9
Loading the recitation…
0:00