وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ٢٩
An-Nazi'at 79:29
سورة النازعات
Meccan
Verse: 29/46
Page 584
-
தமிழ் translation
الترجمة التاميلية
29. அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான். -
Jan Trust Foundation - Tamil translation
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் அதன் இரவை இருளாக்கினான், அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.
An-Nazi'at 79:29
Loading the recitation…
0:00