وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحࣰا ٣
An-Nazi'at 79:3
سورة النازعات
Meccan
Verse: 3/46
Page 583
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. (ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக! -
Jan Trust Foundation - Tamil translation
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீந்துவோர் மீது சத்தியமாக!
An-Nazi'at 79:3
Loading the recitation…
0:00