أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ٣١
An-Nazi'at 79:31
سورة النازعات
Meccan
Verse: 31/46
Page 584
-
தமிழ் translation
الترجمة التاميلية
31. அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான். -
Jan Trust Foundation - Tamil translation
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதிலிருந்து அதன் நீரையும், இன்னும் அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.
An-Nazi'at 79:31
Loading the recitation…
0:00