تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ٧
An-Nazi'at 79:7
سورة النازعات
Meccan
Verse: 7/46
Page 583
-
தமிழ் translation
الترجمة التاميلية
7. (மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்). -
Jan Trust Foundation - Tamil translation
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பின்தொடரக்கூடியது அதைத் தொடரும்
An-Nazi'at 79:7
Loading the recitation…
0:00