وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ ٢٤
Ar-Rahman 55:24
سورة الرحمن
Medinan
Verse: 24/78
Page 532
-
தமிழ் translation
الترجمة التاميلية
24. கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே. -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் வைத்தான்.)
Ar-Rahman 55:24
Loading the recitation…
0:00