وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ٤٦
Ar-Rahman 55:46
سورة الرحمن
Medinan
Verse: 46/78
Page 533
-
தமிழ் translation
الترجمة التاميلية
46. எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு. -
Jan Trust Foundation - Tamil translation
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
தன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.
Ar-Rahman 55:46
Loading the recitation…
0:00