فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةࣲ زَوۡجَانِ ٥٢
Ar-Rahman 55:52
سورة الرحمن
Medinan
Verse: 52/78
Page 533
-
தமிழ் translation
الترجمة التاميلية
52. அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு. -
Jan Trust Foundation - Tamil translation
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவை இரண்டிலும் எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் உண்டு.
Ar-Rahman 55:52
Loading the recitation…
0:00