فِيهِمَا فَٰكِهَةࣱ وَنَخۡلࣱ وَرُمَّانࣱ ٦٨
Ar-Rahman 55:68
سورة الرحمن
Medinan
Verse: 68/78
Page 533
-
தமிழ் translation
الترجمة التاميلية
68. அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு. -
Jan Trust Foundation - Tamil translation
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரித்த மரங்களும் மாதுளை மரங்களும் இருக்கும்.
Ar-Rahman 55:68
Loading the recitation…
0:00