تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ٧٨
Ar-Rahman 55:78
سورة الرحمن
Medinan
Verse: 78/78
Page 534
-
தமிழ் translation
الترجمة التاميلية
78. (நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உமது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது. -
Jan Trust Foundation - Tamil translation
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிக அருள் நிறைந்தது.
Ar-Rahman 55:78
Loading the recitation…
0:00