وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُبۡلِسُ ٱلۡمُجۡرِمُونَ ١٢
ArRoom 30:12
سورة الروم
Meccan
Verse: 12/60
Page 405
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. விசாரணைக் காலம் வரும் நாளில் குற்றவாளிகள் (இறைவனின் கருணையில்) நம்பிக்கை இழந்து விடுவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் மறுமை நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள் பெரும்சிரமப்படுவார்கள்.
ArRoom 30:12
Loading the recitation…
0:00