كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُواْ مَا لَا تَفۡعَلُونَ ٣
As-Saff 61:3
سورة الصف
Medinan
Verse: 3/14
Page 551
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கிறது. -
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் (செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடம் பெரும் கோபத்திற்குரியது.
As-Saff 61:3
Loading the recitation…
0:00