وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ١٠٨
As-Saffat 37:108
سورة الصافات
Meccan
Verse: 108/182
Page 450
-
தமிழ் translation
الترجمة التاميلية
108. அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்; -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.
As-Saffat 37:108
Loading the recitation…
0:00