سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ١٢٠
As-Saffat 37:120
سورة الصافات
Meccan
Verse: 120/182
Page 450
-
தமிழ் translation
الترجمة التاميلية
120. (ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்). -
Jan Trust Foundation - Tamil translation
"ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்" மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மூசாவிற்கும் ஹாரூனுக்கும் ஈடேற்றம் உண்டாகட்டும்.
As-Saffat 37:120
Loading the recitation…
0:00