وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ١٢٩
As-Saffat 37:129
سورة الصافات
Meccan
Verse: 129/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
129. பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்; -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பின்னோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
As-Saffat 37:129
Loading the recitation…
0:00