أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ ١٥٣
As-Saffat 37:153
سورة الصافات
Meccan
Verse: 153/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
153. (அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்? -
Jan Trust Foundation - Tamil translation
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் தேர்தெடுத்துக் கொண்டானா?
As-Saffat 37:153
Loading the recitation…
0:00