مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ١٦٢
As-Saffat 37:162
سورة الصافات
Meccan
Verse: 162/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
161, 162. (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது. -
Jan Trust Foundation - Tamil translation
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீங்கள் அ(ந்த சிலை வணக்கத்)தைக் கொண்டு வழி கெடுப்பவர்களாக இல்லை,
As-Saffat 37:162
Loading the recitation…
0:00