فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينࣲ ١٧٤
As-Saffat 37:174
سورة الصافات
Meccan
Verse: 174/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
174. ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும். -
Jan Trust Foundation - Tamil translation
(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை நீர் விலகி இருப்பீராக!
As-Saffat 37:174
Loading the recitation…
0:00