بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ٢٦
As-Saffat 37:26
سورة الصافات
Meccan
Verse: 26/182
Page 447
-
தமிழ் translation
الترجمة التاميلية
26. எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
As-Saffat 37:26
Loading the recitation…
0:00